சினிமாவின் ரிலீஸைத் தடுப்பது கேவலமான எண்ணம்: அமீர் ஆவேசம்
ஒரு சினிமாவ ரிலீஸ் பண்ணவிடாம தடுத்துட்டா அவங்கள தன் வழிக்கு கொண்டு வரலாம் என்கிற எண்ணம் எவ்வளவு கேவலமானது.
தமிழ்நாட்டில் அதிகாரத்தை யார் கையில் கொடுக்க வேண்டும் என்று மக்கள் தான் முடிவு செய்வாங்க அயோக்கிய அரசியல்வாதிகள் அல்ல – இயக்குநர் அமீர்





