பராசக்தி படம் பார்த்து அஜித் மனைவி ஷாலினி கூறிய விமர்சனம்..!
முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் பராசக்தி.இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள இப்படத்திற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதில், நடிகர் அஜித்தின் மனைவியின் நடிகையுமான ஷாலினி பராசக்தி படத்தை பார்த்துவிட்டு, தனது விமர்சனத்தை கூறினார். இதில், ‘நான் படத்தை என்ஜாய் செய்தேன். படம் நன்றாக வந்துள்ளது’ என கூறினார்.





