அதிமுக – பாஜக கூட்டணியே ஊழல் தான்: ஸ்டாலின்
அதிமுக – பாஜக கூட்டணியே ஊழல் தான் CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி மாநில உரிமைக்கு எதிரானது.
நீட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமித் ஷாவால் பதில் அளிக்க முடியவில்லை. 2 ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழகத்தையும் அடகு வைக்க துடிக்கிறார்கள் என CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.





