நடிகை ராதிகா பிரச்சாரம் மேற்கொண்ட வாகனத்தில் ஏறி ஆட்டம் போட்ட நபர்..!
தென்காசியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பிரச்சாரம் நடத்தும் போது தொண்டர் ஒருவர் வாகனத்தில் ஏறி ஆட்டம் போட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் திருமலை முத்துவை ஆதரித்து நடிகை ராதிகா பிரச்சாரம் செய்தார். அப்போது தொண்டர் ஒருவர் ஆர்வக்கோளாறால் வாகனத்தில் ஏறி ஆட்டம் போட்டார்.






