--- --:--:-- --

கிளாமரில் அத்துமீறும் நடிகை ஜான்வி கபூர்..!

10

80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவரின் மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்தார்.

 

இதையடுத்து பாலிவுட் படங்களில் மும்முரமாக நடித்து வந்த ஜான்வி கபூர், தற்போது ன்.டி.ஆரின் 30 படத்தில் நடித்து வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.

 

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஜான்வி கபூர், தற்போது படு கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Right Menu Icon