மீன் பிடிக்க வெடி வீசியதில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு..!
சேலம் எடப்பாடி அருகே மீன் பிடிக்க வெடியை வீசியதில் ஆற்றல் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். வெடி வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன் பிடிக்க பெருமாள் என்பவர் வெளியே வீசியதில் மோகன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.





