--- --:--:-- --

விராட்கோலிக்கு கொரோனா தொற்று..!

3

விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நாளில் அவர் குணம் அடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை உடனடியாக விளையாட வைக்க வேண்டாம் என இந்திய அணியின் மருத்துவக்குழு அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனால் இங்கிலாந்து அணிபயிற்சி ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

Right Menu Icon