--- --:--:-- --

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு..!

11

மையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்து சென்னையில் 735 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன . அதன்படி பிப்ரவரி மாதத்திற்கு மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதன்படி சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 710 ரூபாயிலிருந்து 735 ரூபாயாக உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon