--- --:--:-- --

இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் அளித்துள்ள பாலியல் புகார்..!

1.1

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தம்மை பலாத்காரம் செய்ய முயன்றதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை பிரதமர் அலுவலகத்தில் முறையிட்டு உதவி கோரியுள்ளார் .

 

 

தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வரும் பாயல் கோஷ் தமக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அனுராக் காஷ்யப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகை கங்கனா உள்ளிட்ட பலரும் கைது செய்ய வலியுறுத்தி உள்ளனர்.

 

இந்த புகார் குறித்து அனுராக் காஷ்யப் தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon