--- --:--:-- --

த.வெ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலோசனை

5

த.வெ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. இதில், கூட்டணிக்கான புதிய பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் த.வெ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து முடிவெடுக்க, மார்க்சிஸ்ட் மையக் குழு கூட்டம் செப்டம்பர் 7 ஆலோசனை நடத்த உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon