--- --:--:-- --

சென்சேஷனல் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி தமிழ் சினிமாவில் என்ட்ரி..!

13

மலா ஷாஜி இன்ஸ்டாகிராம் உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் சொல்வார்கள். அந்தளவிற்கு மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் இவருக்கு உண்டு. அமலா ஷாஜி நீண்ட நாட்களாக சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் Entry ஆகவுள்ளார்.

 

 

பிரபல நடிகர் விக்ரம் பிரபு அடுத்து நடிக்கும் படத்தில் அமலா ஷாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படம் விக்ரம் பிரபு அவர்களின் 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சிறை வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon