--- --:--:-- --

நெல்லையில் 4 மாவட்ட வேட்பாளர்கள்..விஜய் பிரச்சாரம்..!

1

த.வெ.க தலைவர் விஜய் நெல்லையில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த த.வெ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக 4 மாவட்ட வேட்பாளர்களும், தொண்டர்களும் நெல்லையில் குவிந்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon