பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் இந்த நபரின் அருஅவருக்கத்தக்கப் பேச்சுக்கு நடவடிக்கையை எதிர்பார்ப்பது வீண். அரசியல் நாகரிகமோ அடிப்படை அறமோ அ.தி.மு.க-வினருக்கு என்றும் இருந்ததில்லை என்று தி.மு.க எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.