--- --:--:-- --

த.வெ.க தனித்து போட்டி

8

பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களமிறங்குகிறார். தி. நகர் தொகுதியில் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் போட்டியிட உள்ளார்.

 

த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

Right Menu Icon