--- --:--:-- --

குமரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ள ஸ்டாலின்..!

8

ன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1,785 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாகர்கோவிலில் 25,000 பேருக்கு இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

Right Menu Icon