உணவகத்தில் சிக்கனுடன் வாங்கப்பட்ட மயோனசில் புழு..!
சென்னை திருவொற்றியூரில் உள்ள துருக்கி கபாப் உணவகத்தில் பார்சலில் வாங்கப்பட்ட சிக்கனுடன் தரப்பட்ட மாயோனசில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





