--- --:--:-- --

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

5

மிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon