--- --:--:-- --

இபிஎஸ் – ஓபிஎஸ் வழக்கு.. ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு..!

3

திமுக அலுவலகம் ஓபிஎஸ் தரப்பினரால் சூறையாடப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆவணங்களை அதிமுக எம்பி சி.வி.சண்முகம் இன்று பெற்றுக் கொள்கிறார்.

 

ஓபிஎஸ் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Right Menu Icon