--- --:--:-- --

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி..!

1

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

 

75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் 75 நாட்களுக்கு நாடு முழுவதும் இலவச பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

Right Menu Icon