விளையாட்டுத் துறையில் 31 அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் : அமைச்சர் உதயநிதி
காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பள்ளிகளுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும் எனவும் விளையாட்டு துறையில் அறிவிக்கப்பட்ட 31 திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





