எஸ்.ஐ.ஆர்: சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி(நாளை) காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.