அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”செப்டம்பரில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6% அதிகரித்து ரூ.1,95,936 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9% அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள் :
3 மாதங்களில் ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி- சென்னை மாநகராட்சி தகவல்
நவ. 1 முதல் 3 புதிய விதிமுறைகள்!
தெரு நாய் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு
வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.
எல்விஎம்-3 ராக்கெட் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம்
நவம்பர் முதல் புதிய மாற்றங்கள்..!






