எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி விபத்து – மணலில் சிக்கி 3 பேர் மரணம்

ரூர் அருகே எம்.சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், லாரியின் மேல் பகுதியில் அமர்ந்து சென்ற 3 வடமாநில தொழிலாளர்கள் மணல் குவியலில் சிக்கி பலியானிகர்.

 

லாரி ஓட்டுநரும் இன்னொரு வடமாநில தொழிலாளியும் காயங்களுடன் உயிர் தப்பினர்.