எல்​விஎம்-3 ராக்​கெட் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம்

எல்​விஎம்-3 (LVM-3) ராக்​கெட் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீஹரி​கோட்​டா​ ஏவுதளத்திலிருந்து நாளை மாலை 5.26 மணிக்கு விண்​ணில் ஏவப்படவுள்ளது.