செலவினம் டன்னுக்கு ரூ.890 குறைவு: அமைச்சர் சக்கரபாணி

2024-25ஆம் ஆண்டில் நெல் உட்பட இதரப் பொருட்கள் 1.18 கோடி மெட்ரிக் டன்கள் போக்குவரத்து செய்ததில் ரூ.863.06 கோடி செலவானது; ஆனால், அதிமுக ஆட்சியில் (2020-21) 1.20 கோடி மெட்ரிக் டன்கள் போக்குவரத்து செய்ததில் ரூ.1947.14 கோடி செலவாகியுள்ளது.

 

அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் டன் ஒன்றிற்கான செலவினம் ரூ.890.84 அளவிற்கு குறைந்துள்ளது