நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார். ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.
சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில், கீர்த்தி தனது செல்லப்பிராணியான நிக்கி(Nyke) நாய்க்குட்டியுடன் விளையாடும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகள் :
இந்த வாரம் பிக் பாஸ் 9ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்..!
ரெட் ஹாட் உடையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!
சீரியல் நடிகை கிளாமர் வீடியோ வெளியிட்டு பதிலடி..!
இசையமைப்பாளர் மகனுக்கு ஜோடியா ருக்மிணி வசந்த்..!
பிக் பாஸ் சம்பளம் 150 கோடியா? தயாரிப்பாளரே கொடுத்த விளக்கம்
புருஷன் கூட சண்டை போட்டு தற்கொலையா.. வதந்தி பரப்பியவருக்கு VJ அர்ச்சனா பதிலடி..!






