பொதுவாக சீரியல் நடிகைகள் என்றாலே ஹோம்லியாக தான் புகைப்படம் வெளியிடுவார்கள் என்பதெல்லாம் அந்தக்காலம். தற்போது சீரியல் நடிகைகள் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறார்கள்.
பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கும் நடிகை ஃபரினா ஆசாத் அப்படி இணையத்தில் கிளாமராக தொடர்ந்து போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.அவர் கிளாமர் உடையில் இருப்பது பற்றி சிலர் மோசமான கமெண்டுகளை வைக்கின்றனர். அதற்கு பதிலடி அளிக்கும்வகையில் கிளாமர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அவர்.
32 வயது போல நடந்துகொள், ஒரு அம்மா போல உடை அணியும்படி சொல்பவர்களுக்கு “எங்களுக்கு தெரியும் போடா” என அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
நாய்க்குட்டியுடன் ஆட்டம் போடும் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
இந்த வாரம் பிக் பாஸ் 9ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்..!
ரெட் ஹாட் உடையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!
இசையமைப்பாளர் மகனுக்கு ஜோடியா ருக்மிணி வசந்த்..!
பிக் பாஸ் சம்பளம் 150 கோடியா? தயாரிப்பாளரே கொடுத்த விளக்கம்
புருஷன் கூட சண்டை போட்டு தற்கொலையா.. வதந்தி பரப்பியவருக்கு VJ அர்ச்சனா பதிலடி..!






