கல்யாண வீட்டில் மாப்பிள்ளைக்கு அடி, உதை..!

டிசாவில் திருமண நிகழ்ச்சியில் மணமகனை கடுமையாக தாக்கிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது திடீரென போலீஸுடன் நுழைந்த பெண், இந்த மாப்பிள்ளை தன்னை திருமணம் செய்வதாகக் கூறி 5 லட்சத்தை ஏமாற்றி இருப்பதாக குண்டைத் தூக்கிப்போட்டார்.

 

மேலும், அந்த பெண்ணுடன் இருந்தவர்கள் மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கினர். இதனால், கல்யாண வீடு களேபரமானது.