பிரபல அசாமிய நடிகர் மற்றும் பாடகர் ஃப்விலா பஸுமாட்டரி (54) காலமானார். இவரது மறைவு அசாம் மற்றும் வடகிழக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் என போற்றப்படும் இவர், அம்மக்களால் ‘பாசு டா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
மேலும், போடோ மொழியில் எண்ணற்ற பாடல்களையும் இவர் பாடியுள்ளார். இவரின் மறைவுக்கு திரைக் கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
தமிழ் நடிகைகளுக்கு நடிக்கவே தெரியாது - மாளவிகா மோகனன்
பட ப்ரோமோஷனுக்கு கிளாமர் உடையில் வந்த ஆஷிகா ரங்கநாதன்..!
சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. நிதி அகர்வால் ஹாட் போட்டோஷூட் ..!
வசமாக சிக்கிய விஜய்? * கரூர் விவகாரத்தில் சிபிஐ கடும் நெருக்கடி..* தேர்தலை சந்திக்க தயங்கும் தவெகவின...
நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த நடிகை அசினின் புகைப்படம்..!
2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் அட்லீ மனைவி ப்ரியா..!






