பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவு..!

டந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடலில் பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கண்டறியும் வகையிலும், சரி செய்யும் வகையிலும் அனைத்துப் பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இதற்காக மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் என 805 குழுக்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.