மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் குக்கி, மெய்டி இன மக்களிடையே நிலவும் மோதலால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

 

இந்நிலையில், ஜிரிபாம் பகுதியில் சிஆர்பிஎப் படை வீரர்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.