ரேடியோ சவுண்டை குறைக்க சொன்னதால் நடந்த கொலை..!

ரேடியோ சப்தத்தை குறைக்க சொன்னதால் தம்பி ராஜனை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் அய்யனார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கும் விடுதியில் அதிக சத்தம் வைத்து ஆட்டோ ஓட்டுனர் அய்யனார் பாடல் கேட்ட பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது.

 

சென்னையில் ரேடியோ சவுண்டை குறைக்க சொன்னதால் கட்டையால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் தம்பி ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.