ஸ்விகி, ஜோமேட்டோவில் ஹோம் டெலிவரியில் மதுபானங்கள்.. அதிரடி திட்டம்..!
மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ள swiggy மற்றும் zomato வுக்கு கடும் கண்டனங்கள் வந்துள்ளன. மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த சுவிகி, ஜொமேட்டோ மற்றும் பிக் பாஸ்கெட் ஆகிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதற்கு கண்டனங்கள் வழக்கு நிலுவையில் உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





