திருப்பூரில் மகளை பள்ளியில் இருந்து அழைத்துவர சென்ற தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அருகே வாவி பாளையத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அம்மன் நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த நபர் பின்னால் வரும் வாகனத்தை பார்க்காமல் தனது பைக்கை இயக்கினார். இதனால் அவர் தடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மேலும் செய்திகள் :
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசு - பெ.சண்முகம் கண்டனம்
ஈரோட்டில் விஜய் பிரச்சாரம் - தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு..!
திருவள்ளூரில் பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத...
பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது!
இன்று இரவு வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!






