நடிகை அஞ்சலி கோலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர். அவரது நடிப்பு திறமைக்காகவே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், வெப் சீரிஸ்களிலும் அஞ்சலி நடித்து வருகிறார். ஷங்கரின் கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.அஞ்சலி தற்போது ஈகை என்ற படத்தில் நடித்து வருகிறார். அது அவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் வேலாயுதம் என்பவர் படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் ஒரு காட்சிக்காக அஞ்சலி 16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து இருக்கிறாராம். டூப் வேண்டாம் என சொல்லி அவரே நடித்து கொடுத்து இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா..?
சென்னையில் மின்சார ரயில் சேவை குறைக்கப்படாது” - தெற்கு ரயில்வே
ஆதவ் அர்ஜூனா மீது என்ன நடவடிக்கை ?
டிசம்பர் 8 முதல் 16 வரை..பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!
பிரைம் OTTஇல் ரிலீஸ் ஆனது கங்குவா..!
திருச்செந்தூர் பாகனின் மனைவிக்கு அரசுப்பணி