கேக் வெட்டி கொண்டாடிய இந்திய அணி..!

டி20 உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய வீரர்கள் டெல்லியில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்னர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.