ஜூன் 1 முதல் 18 வயதாகாதவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறை..!

18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும். வாகனத்தின் ஆர்சி ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

பிடிபடும் மைனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.