சுசித்ராவுக்கு எதிராக கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

மிழ் சினிமாவில் பல ஹிட் கொடுத்து முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் சுசித்ரா. இவர் சுசி லீக்ஸ் மூலமாக மிகவும் பிரபலமானார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றி பகிர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பை கிளப்பி வந்தார்.

 

இந்நிலையில் கார்த்திக், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சுசித்ரா பேசியதால் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடுத்து இருந்தார்.

 

அந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள் சுசித்ரா, கார்த்திக் பற்றி கருத்துக்களை தெரிவிக்க இடைகலை தடைவிதித்து இருக்கிறது.