மூத்த வழக்கறிஞர் பாலி எஸ் நாரிமன் காலமானார்..!

ந்தியாவின் பிரபல சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பாலி எஸ் நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95. பாலி எஸ் நாரிமன் மகன் ரோகிண்டன் நாரிமன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆவார்.

 

1950ல் மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியை தொடங்கிய பாலி எஸ் நாரிமன் 22 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம், பாலி எஸ் நாரிமனுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கினார்.