இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்.. வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்..!

த்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவாகரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 

வெளியுறவுத்துறை செய்தி செய்தியாளர்களிடம் பேசிய பொழுது கத்தாரில் எட்டி இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் இதுவரை இரண்டு விசாரணைகள் நடைபெற்றது என்றும் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.