மனைவியை விவாகரத்து செய்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்..!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடும்பத் தகராறு நீதிமன்றத்தில் இதற்காக மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

தனது மனைவி ஆனந்தியிடம் இருந்து விவாகரத்து கோரி ஒ.பி.ரவீந்திரநாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். தங்கள் மனைவியிடம் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கூறுவதாகவும் கோபி ரவீந்திரநாத் குமார் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர எதிர்பார்க்கப்படுகிறது.