டோல்கேட் தடுப்பை உடைத்துக் கொண்டு சென்ற திருடன்..!

திண்டிவனம் அருகே சுங்கச்சாவடி தடுப்பை உடைத்துக் கொண்டு சென்ற திருட்டு லாரியை கேட்க வந்த நபரை போலீசார் பிடித்தனர். ஓட்டுநர் ஒருவர் செங்கல்பட்டு மாவட்டம் சாலையில் உணவருந்த சென்றுள்ளார்.

 

லாரியை திருடிய நபர் திடீரென லாரியை எடுத்து சென்றார். சுங்க சாவடியை இடித்துக்கொண்டு லாரியை ஓட்டி செல்வதை பார்த்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த நபரை பிடித்தனர்.