டெல்லி குடியரசு தின விழாவின் ஒத்திகையில் தமிழக ஊர்தி பங்கேற்பு..!

டெல்லி குடியரசு தின விழாவின் ஒத்திகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களை மையப்படுத்தி அலங்கார உறுதி பங்கேற்றது. டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு அலங்கார உறுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குடியரசு தின விழாவின் மாநிலங்கள் சார்பில் தமிழ்நாடு அரசின் பெண்களை மையப்படுத்தி அலங்கார உறுதி பங்கேற்றது.