கிளாமரில் எல்லைமீறிய தமன்னா.. ஷாக்கான ரசிகர்கள்..!

மிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் தமன்னா. இவர் கடைசியாக விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் 4 ஆண்டுகள் கழித்து தற்போது தான் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

 

ஆம், தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில தினங்களுக்கு முன் படக்குழுவிடம் இருந்து வெளிவந்தது.

 

நடிகை தமன்னாவின் கிளாமர் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகை தமன்னா கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

 

கிளாமரில் எல்லைமீறியுள்ள தமன்னாவின் இந்த புகைப்படம் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.