அரசியல்வாதிகள் காலில் விழுந்து விடாதீர்கள் : துரை வைகோ அதிரடி

ரசியல்வாதிகள் காலில் யாரும் விழுந்து கும்பிடக் கூடாது என மதிமுக தலைமை செயலர் துரை வைகோ தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் அவர்கள் கலந்து கொண்டார்.

 

அப்பொழுது பேசியவர் ஜாதி, மதத்தை கடந்த மனித உயிரால் ஒன்றுபடுவோம் என்றார். அப்பொழுது அரசு யாரும் அரசியல்வாதிகளின் காலில் விழுந்து விடாதீர்கள் என்று தெரிவித்தார்.