சபரிமலை கோயில் வெடி வழிபாட்டுக்கான வெடி வழிபாட்டு மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் சபரிமலையில் அதிக அளவில் பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் அது பரபரப்பாக காட்சியளித்து வருகிறது.
இந்த பகுதியில் வெடி வழிபாட்டு செய்யும் மையம் உள்ளது. இந்த மையம் அன்னதானம் மையத்திற்கு பின்புறம் உள்ளதால் பக்தர்கள் வருவது வழக்கம். 3 ஊழியர்கள் வெடி மருந்தை நிரப்பிக் கொண்டிருந்த பொழுது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் மூன்று ஊழியர்களும் தீக்காயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு திருட சென்ற இளைஞர்கள்..!
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!
விக்டோரியா நியமனத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!
ஒருவர் எந்த வேலை செய்தாலும் மதிக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து