ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் மேலுள்ள கோயில்களுக்கு அரசு அறங்காவலர்களை நியமிக்கும்..!

கோயில்களின் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பை சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் மேலுள்ள 560 கோயில்களுக்கு அரசு அறங்காவலர்களை நியமிக்கும் என இந்து சமய அறநிலை துறை தெரிவித்துள்ளது.