--- --:--:-- --

சூப்பர் சிங்கர் புகழ் அல்கா அஜித் தற்போதுள்ள புகைப்படம் வைரல்..!

12

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

 

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் பாடகர்களாக வலம் வருகிறார்கள் என்றே கூறலாம்.

 

அண்மையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான 2வது சீசனில் பங்குபெற்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அல்கா அஜித். முறைப்படி சங்கீதம் பயின்ற இவர் நடுவர்களான சித்ரா, ஜானகி, சுசீலா என பலரது பாராட்டுக்களை பெற்றவர்.

 

அந்நிகழ்ச்சிக்கு பிறகு அல்காவை அவ்வளவாக இசை துறையில் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட சிறு வயதில் நாம் பார்த்த அல்கா அஜித்தா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon