மக்களுடன் நடனமாடிய முதல்வர் ஸ்டாலின்..!

தகை தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து சாலை மார்க்கமாக உதகை வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரலியார் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அப்போது வேனில் நின்றவாறு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் தரும் வரவேற்பு தான் பணி செய்ய ஊக்கம், உற்சாகம் தருவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக அரசு விருந்தினர் மாளிகை சென்று அங்குள்ள மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.