3 மாதங்களுக்கு வங்கிக்கடன்களுக்கான தவணை செலுத்த தேவையில்லை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் மூன்று மாதங்களுக்கு வங்கி கடன்களுக்கான தவணை செலுத்த தேவையில்லை என்று தமிழ்நாடு நிதித்துறை செயலர் தெரிவித்துள்ளார். சென்னையில் இந்தியன் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் சேவையை தொடங்கி வைத்த பின்னர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

அப்போது வரும் மூன்று மாதங்களுக்கு வங்கி கடனுக்கான அசல் தொகையை செலுத்த தேவையில்லை என்றும் இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


Leave a Reply